இந்திய மக்களின் தங்கத்தையும் தாலியையும் அபகரித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்து பெண்களின் புனித சின்னமான தாலி மற்றும் இந்திய குடும்பங்களில் செல்வத்தின் முக்கிய கலாச்சார சின்னமான தங்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி மத ரீதியிலான வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள மோடியின் இந்த பேச்சு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், 2023 – 24 […]