சென்னை: பிரபல இயக்குநர் எப்படியாவது நடிகையை கரெக்ட் பண்ணி அந்த விஷயத்தை பண்ணி விட வேண்டும் என பிளான் போட்ட நிலையில், அதற்கு நடிகை ஆப்பு அடித்து விட்டதாக கூறுகின்றனர். அந்த நடிகர் படத்துக்காக அவ்ளோ பெரிய இயக்குநர் கேட்டே நடிகை எப்படி முடியாதுன்னு சொல்வார் என சினிமா வட்டாரத்திலேயே பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. {image-gosdei-1714559418.jpg