சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் மட்டுமே வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. நடிகர் அஜித்குமார் இன்று தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சோஷியல் மீடியா முழுவதும் விடாமுயற்சி ஹாஷ்டேக் நேற்றில் இருந்து