கான்பூர்: கணவனிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு வந்த மகளை, மேளதாளங்களுடன் வரவேற்றுள்ளார் பெற்ற தந்தை.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அனில்குமார்.. டெல்லி பாலம் ஏர்போர்ட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மகள் பெயர் ஊர்வி.. 36 வயதாகிறது.. இவரும் கம்ப்யூட்டர் என்ஜினியர் படித்தவர். திருமணம்: கடந்த
Source Link