கிழக்கு ஆசியாவி்ன் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான்மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 112 டிகிரி வெயில் பதிவானது. பங்களாதேஷில் 109 டிகிரியும், லாவோஸ் வியட்நாம் மற்றும் நேபாளில் 108 டிகிரியும் வெப்பம் பதிவானது. சீனாவில் 107 டிகிரியும், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் 98 டிகிரிக்கு சற்று கூடுதலாகவும் வெப்பம் பதிவானது. கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கடந்த வாரம் […]
