ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு அனுமதியில்லாமல் தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற ‘வா.. வா… பக்கம் வா…’ பாடலுக்கான இசையை கூலி படத்தின் டீசரில் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது, டீசரில் இருந்து அந்த […]
