சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை… மும்பையில் அதிர்ச்சி!

Anuj Thapan Died: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைதாகி, போலீஸ் காவலில் விசாரணையில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை செய்து உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.