சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ந் தேதி வெளியாகும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். பலர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில், பல முன்னணி இயக்குநர்களிடம் கால் வலிக்க
