சென்னை: சமையல் துறையில் சிறந்து விளங்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது வித்தியாசமான தனித்துவமான சமையல் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானவர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்க உள்ள மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ் மாதம்பட்டி பாகசாலா என்ற பெயரில்
