சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபா, ரியாவின் முன்னாள் கணவர் மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் இவர் தான் ரியாவின் முன்னாள் கணவர் என்று அறிமுகப்படுத்தி வைக்கிறாள். மேலும், ரியா பணத்தின் மீது ஆசை கொண்டவள் என்றும், அவள் ஏற்கனவே இரண்டு முறை