அமராவதி: ஆந்திரா மாநிலத்தில், தெலுங்குதேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. மோடியின் புகைப்படம் இல்லாமல் , சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், வெளியிடப்பட்ட என்டிஏ கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக பிரமுகர் வாங்க மறுத்து விட்டார். ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் […]