சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு சென்ற ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கியது. பணத்தை ரெயிலில் […]