கொல்கத்தா: வேட்டிக் கட்டிய தமிழன் பிரதமராகிறார் என்று திமுக வெளிப்படையாக சொல்ல தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை குறிப்பிட்டு திமுக இந்த கருத்துக்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது. நேற்று கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நாடு மூன்று தசாப்தங்களாக.. அதாவது 30 வருடங்கள் மோசமான ஆட்சியை எதிர்கொண்டது. வலிமையான
Source Link