சென்னை தமிழக அரசு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது இதைப் போஒல் 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், 10 ஆம். வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் ஏப்ரல்) 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 12 ஆம் வகுப்புத் தேர்வை […]