அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் திரெளபதி முர்முவை புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில் தான் அவர் இன்று அங்பகு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச
Source Link