சென்னை: 1971ம் ஆண்டும் மே 1ம் தேதி பிறந்து வளர்ந்த நடிகர் அஜித் குமார் 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 1993ம் ஆண்டு அமரவாதி படத்தில் ஹீரோவாக அறிமுகமான அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார்.
