Rohini Theatre Fireworks Viral Video: சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் அஜித் பிறந்தநாளையொட்டி தீனா திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், திரையரங்கத்திற்கு உள்ளேயே அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து அராஜகம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
