சென்னை : மே 1 ஆம் தேதியான இன்று உழைக்கும் வர்க்கத்தினர் உழைப்பாளர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாலும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அஜித் நடிப்பில் வெளியான “தீனா” திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் ரசிகர்கள் சரவெடி வெடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள்
