சென்னை: கோலிவுட் சினிமா தற்போது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், ஜெயலலிதா, பாரதி, காமராஜரின் பயோபிக்கள் எடுக்கப்பட்டன. தற்போது, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உருவாகி வருகிறது. இதில், இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார்.அதே போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி