லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட போட்டியிடவே கூடாது என கறார் தடையை விதித்ததே ராகுல் காந்திதான் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். அமேதி, ரேபரேலி தொகுதிகளில்தான் இந்திரா குடும்பம் தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்தது. 2019-ல் அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியைத்
Source Link