சென்னை: பிறந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன பச்சிளம் குழந்தை சாத்விக், பிறவி இதய குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உயிரை காப்பாற்ற தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சென்னை அடுத்துள்ள பொன்னேரியை சேர்ந்தவர் ராகேஷ். இவர் எண்ணூரில் உள்ள அசோக் லேலாண்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தினேஷா எனும் இளம்
Source Link