அமராவதி: ஆந்திராவில் 2011-ம் ஆண்டு முதலே தமக்கு தாமே புதைகுழியைத் தோண்டி ஆழப் போய் படுத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை ஒய்.எஸ்.ஷர்மிளா எனும் புதிய அவதாரத்தால் மட்டும் மீட்டு விடமுடியுமா? என்பதுதான் ஆந்திரா தேர்தல் களம் எழுப்புகிற கேள்வி. ஒருங்கிணைந்த ஆந்திரா.. தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படுவதற்கு முந்தைய ஆந்திரா.. காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத ஆகப்
Source Link