டெல்லி தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கிட்டை பாஜக தனியர்மயமாக்கல் மூலமாக பறிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியின் இடஒதுக்கீட்டை அகற்றும் பிரச்சாரத்தின் மந்திரம் என்னவென்றால், ‘மூங்கில் இல்லையெனில் புல்லாங்குழல் இல்லை’, அதாவது அரசு வேலைகள் இல்லாவிட்டால், இடஒதுக்கீடு இருக்காது. ‘கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல்’ மூலம் அரசு வேலைகளை ஒழித்துவிட்டு, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து […]