பீஜிங்: வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை, தனது உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரத்தில் கிட்சனுக்குள் புகுந்து அதகளம் பண்ணியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 லட்சம் உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை பலரும் விரும்பி பார்ப்பார்கள்.. அதிலும் சிலர் வீட்டில் எல்லாம்
Source Link