டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடியின் கொள்கை வெயிலை விட அதிகமாக மக்கலை சுட்டெரிப்பதாக கூறி உள்ளார் பிர்தமர் மோடிக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கார்கே, ” காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள். வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் […]