அகமதாபாத்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருப்பதாக பிரபல காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ஷ்யாம் ரங்கீலா அறிவித்துள்ளார். போட்டியிடுவதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 3-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே
Source Link
