கொல்கத்தா: கொல்கத்தா ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஒருவர் மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மீது “துன்புறுத்தல்” புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1977 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவி ஆனந்த போஸ், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். ஆனந்த போஸ் கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு
Source Link