நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அஜித் முடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போகும் சூழலில் வரும் மே மாதம் பத்தாம் தேதி குட் பேட் அக்லி படத்தின்