சென்னை: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பாலசந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமான வகையில் உயிரிழக்கும் தருவாயில் ஒரு கலைஞன் தன்னுடைய கடைசி ஆசையாக தான் விரும்பும் கதைக்களத்தில் நடிப்பதாக அமைந்திருந்தது. உத்தம வில்லன் படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி
