நடிகர்கள்: நிவின் பாலி, அனஸ்வரா ராஜன், தியான் ஸ்ரீனிவாசன்இசை: ஜேக்ஸ் பிஜோய்இயக்கம்: டிஜோ ஜோஸ் ஆண்டனி திருவனந்தபுரம்: இந்த ஆண்டு மலையாளத்தில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வந்த நிலையில், கொஞ்சம் சுமாரான படமாகவே நிவின் பாலி நடித்துள்ள ‘மலையாளி ஃப்ரம் இந்தியா” திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான வர்ஷங்களுக்கு சேஷம்