சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே வேலூர் வழியாக ரயில் போக்குவரத்து நேற்று மாலை முதல் மீண்டும் துவங்கியது. வேலூர் – திருவண்ணாமலை இடையே அகலப்பாதையாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த 2008ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2018ம் ஆண்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதும் கடந்த 7 ஆண்டுகளாக வேலூர் – திருவண்ணாமலை இடையே ரயில் சேவை துவக்கப்படாமல் இருந்தது. இந்த ரயில் சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது, சென்னை கடற்கரையில் இருந்து மாலை […]