கான்பூர்: குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. என்ன காரணம்? கருக்கலைப்பு என்பது கருத்தரித்த பெண்கள் விரும்பி செய்து கொள்ளும் பாதுகாப்பான முறையாகும்.. அதுவும், மருத்துவர்களின் அறிவுரையோடு செய்து கொள்வது கூடுதல் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் அந்த பெண்ணுக்கு தருகிறது. எனினும், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல்
Source Link