மொரேனா காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தமது தந்தை வாரிசு உரிமையாக உயிர் தியாகம் செய்வதை பெற்றதாக கூறி உள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மரணத்துக்குப்பின் அவரது சொத்தை முழுமையாக எடுத்துக் கொள்வதற்காகவும், அதற்காக அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவும் வாரிசு உரிமை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இத குற்றச்சாட்டை மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது அவர் வைத்தார். நேற்று அதே மொரேனாவில் […]
