சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அபி மற்றும் கவின் தமிழைத் தேடி கொண்டிருந்த போது, வேலு குழந்தைகளை கட்டிப்போட்டுவிட்டு, தமிழ் நீ லேட் பண்ண பண்ண, அங்கு நீ பாசமா வளர்த்த அஞ்சலி உயிர் தான்