பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் வெறிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமறைவு எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு லுக் அவுட் நோட்டீஸைப் பிறப்பித்துள்ளது கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான ஹாசன் தொகுதியின் ‘தலைமறைவான’ எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் […]