சென்னை போதை கலாச்சாரத்தில் இளைஞர்கள் பாழாக பாஜக தான் காரணம் எனக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்/ இன்றுசென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ”ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இது குறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, […]