சென்னை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்ததை வேண்டுகோள் விடுத்துள்ளார். : காணாமல் போன காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு, பாதி எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த […]