காத்மாண்டு: நேபாள அரசு வெளியிடும் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய மேப் இடம்பெற்றுள்ளது.. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுவாகவே பெரும்பாலான நாடுகளுக்கு தங்கள் அண்டை நாடுகளுடன் எல்லை விவகாரத்தில் சிறு சிறு மோதல்கள் ஏற்படும். இந்தியாவுக்கும் கூட அதே நிலை தான்.. சீனா, பாகிஸ்தான் உடன்
Source Link