கொல்கத்தா: 23 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ள நரேந்திர மோடி மீது 25 காசு அளவிற்கு கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளுக்கு
Source Link