சென்னை: கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும், இளையராஜா, வைரமுத்து விவகாரம் தான் பேசு பொருளாக உள்ளது. பலர் இளையராஜாவிற்கு ஆதரவாகவும், சிலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை வந்த வைரமுத்துவிடம் செய்தியாளர் இளையராஜா குறித்து கேள்வி கேட்க, வேற கேள்வி கேளுங்கள் கூறினார். கடந்த சில நாட்களுக்கு