ரெய்காவிக்: ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. அது என்ன செய்கிறது.. ஏன் அது ரொம்ப முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். உலகில் இப்போது புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை
Source Link