புவனேஸ்வர்: ஒடிசாவில் விரைவில் லோக்சபா தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால், பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தை (பிஜேடி) கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார். மாநில கட்சிகளை பாஜக கடுமையாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும், ஒடிசா என்று வரும்போது பாஜக கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்திருக்கிறது.
Source Link