புவனேஸ்வர் ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று ஒடிசாவில் பிரதமர் மொடி தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது பிரதமர் மோடி, “வரும் ஜூன் 4ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. நாங்கள் அன்று பாஜக சார்பில் முதல்வர் […]