பில்லா படத்தில் நயன்தாராவுடன் நடித்தேன்.. அவர் என்னிடம் பேசியது இல்ல..நமீதா சொன்ன காரணம்!

சென்னை: ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை நமீதா. தனது அழகாலும், அதீத கவர்ச்சியாலும் இளசுகளை ஜொள்ளு விடவைத்து ஏக்க பெருமூச்சுவிட வைத்த நமீதா தற்போது அஜித் நடித்த பில்லா படத்தின் அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். 2004-ம் ஆண்டு வெளியான அண்ணா படத்தின் ஊசி உடையோடு ஓவர் கவர்ச்சி காட்டாமல் நடித்த நமீதா,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.