சென்னை: நடிகர் சூர்யா மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் 24. விக்ரம் குமார் இயக்கம் மற்றும் எழுத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர். படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு வேறு கேரக்டர்களில் மிரட்டி இருந்தார் சூர்யா. இந்த படத்தில் சூர்யா