மும்பை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தெலுங்கு பட இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது அடுத்ததாக பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங்
