Thug life: சத்யா பட லுக்கில் கமல்ஹாசன்.. வெளியானது தக் லைஃப் பட லேட்டஸ்ட் கிளிக்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன். திரிஷா. சிம்பு. அபிராமி. நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தக் லைஃப். இந்த படத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசன் -மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டெல்லியில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் -சிம்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.