டெல்லி: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். நாயகன் படத்தை தொடர்ந்து 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் -மணிரத்னம் காம்போ இணைந்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த