அகமதாபாத் இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தார். இன்று காலை 7 மணிக்கு மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமரை உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி வெள்ளை நிற பைஜமா, காவி நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். வரும் வழியில் […]