சென்னை: மலையாளத்தில் பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ் படம் வாய்மொழி விளம்பரம் மூலம் பெரும் விளம்பரத்தை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சம்மல் என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 11